மர்மமான பொம்மை காடு பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?
இயற்கையின் அழகை காக்கும் அழகான அமைதியான தனித்துவமான இடமாக காடு அமைகின்றது. காடுகள் எப்போதும் ஒரு இடத்தில் தனித்து காணப்படுவதோடு அங்கு பொதுவாக சன நடமாட்டம் இருப்பதில்லை. அந்த மர்மத்தின் காரணமாக, காடுகளுடன் தொடர்புடைய பல மர்மமான கதைகள் உள்ளன. இந்த மர்மமான நிகழ்வுகளுக்கு பெயரிடப்பட்ட ஜப்பானில் உள்ள அகோகஹாரா வனத்தைப் பற்றி நாங்கள் முன்பு பேசினோம். மேலும், இன்று உங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒரு காடு பற்றி சொல்லப்போகிறேன். அதிஷ்டவசமாக இன்று நாம் […]