GOOGLE இல் உள்ள டைம் பாஸ் ட்ரிக்ஸ் பற்றி அறிந்துகொள்ளுங்கள் - Lifie.lk Tamil | வாழ்க்கைக்கு....
Lifie.lk
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
  • அழகு / ஆரோக்கியம்
  • அறிவியல் / தொழிநுட்பம்
  • உணவு / பயணம்
  • தினசரி வாழ்க்கை
  • பொழுதுபோக்கு
  • வாழ்வியல்
  • கட்டுரைகள்
  • සිංහල

GOOGLE இல் உள்ள டைம் பாஸ் ட்ரிக்ஸ் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

Feb 15, 2020
எமது முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை உடனுக்குடன் படிக்க இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள்

GOOGLE எம் வாழ்க்கையை நாளாந்தம் மாற்றிவருகிறது. GOOGLE இல்லாத உலகத்தை கற்பனை செய்வது தற்காலத்தில் கடினமாக உள்ளதல்லவா? தேடுபொறிகளின் ஞானியாக காணப்படும் கூகிளில் முயற்சிக்கவேண்டிய 10 TRICKS பற்றி இன்று உங்களுக்கு தரவுள்ளோம். இவற்றை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள்.

 

சுத்துதே சுத்துதே கூகிள்!

GOOGLE HOMEPAGE இற்கு சென்று “DO A BARREL ROLL” என்று TYPE செய்து ENTER ஐ தட்டி விடுங்கள். அதற்குப் பிறகு உங்கள் GOOGLE SEARCH RESULT தானாக தலைகீழாய் சுழலும். இன்றே உங்கள் நண்பர்களிடமும் காட்டி FREE TIME ஐ கழியுங்கள்.

 

GOOGLE GRAVITY


இந்த TRICK இல் உங்கள் GOOGLE HOMEPAGE ஐ ஒரேடியாக கீழே விழ செய்ய முடியும். ஆனால் உங்கள் மேசைக்கு கீழே இல்லை. இதனை செயற்படுத்த GOOGLE HOMEPAGE இல் “GOOGLE GRAVITY” என TYPE செய்து TYPING BAR இற்கு கீழே உள்ள ”I’m feeling lucky’ பட்டனை கிளிக் செய்யவும். மேலும் கீழே விழுந்தவற்றை உங்கள் MOUSE ஆல் அங்கும் இங்கும் தூக்கி எறிந்து விளையாட முடியும்.

 

ATARI BREAKOUT

TETRIS வீடியோ விளையாட்டுகளில் நாம் இதனை பார்த்திருப்போம். இந்த ட்ரிக் கலந்த விளையாட்டு GOOGLE IMAGES பகுதியில் இருக்கின்றது. GOOGLE HOMEPAGE இல் “ATARI BREAKOUT” என்று SEARCH செய்யுங்கள். அதன் பின்னர் IMAGES பகுதியில் உள்ள முதல் படத்தை கிளிக் செய்து அதன் மூலம் விளையாடவும் முடியும்.

 

GOOGLE SPHERE

GOOGLE HOMEPAGE இல் “GOOGLE SPHERE” என்று TYPE செய்து ‘I’m feeling lucky’ பட்டனையும் தட்டி விடுங்கள். சிறிது நேரத்தில் நடைபெறுவதை நீங்களே தேடிப் பாருங்கள்.

 

மிதக்கும் கூகிள்

இதனை செயற்படுத்த GOOGLE HOMEPAGE இல் “GOOGLE SPACE” என TYPE செய்து TYPING BAR இற்கு கீழே உள்ள ‘I’m feeling lucky’ பட்டனை கிளிக் செய்யவும். அதன் பின்னர் அது விண்வெளியில் மிதப்பதை போல மிதக்கும். MOUSE ஆல் அங்கும் இங்கும் தூக்கி எறிந்து விளையாட முடியும்.

 

GOOGLE MIRROR

MIRROR என்றால் கண்ணாடிதானே. அதுபோலதான் கூகிள் மிரரும் சகல விடயங்களையும் படமாக காட்டும். இதனை பார்க்க HOMEPAGE இல் GOOGLE MIRROR என TYPE செய்து பாருங்கள். எல்லாமே திரும்பி இருக்கும்.

 

GOOGLE ASKEW

ASKEW என கூகிளில் TYPE  செய்தால் ஒரு பக்கம் சற்று சரிந்த முகப்பை GOOGLE ட்ரிக் தரும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள்.

 

கருப்பசாமி GOOGLE

உங்கள் பெயருடன் Google ஐ customized செய்ய நீங்கள் எப்போதாவது விரும்பினால், அதற்கும் GOOGLE ஒரு TRICK ஐ கொண்டுள்ளது. உங்கள் GOOGLE SEARCH BAR இல் ‘GOGLOGO’ என்று TYPE செய்து, ‘I’m feeling lucky’ என்பதைக் கிளிக் செய்க. இப்போது நீங்கள் உங்கள் பெயரை ‘GOGLOGO’ SEARCH BAR இல் உள்ளிட்டால், உங்கள் பெயரில் தனிப்பயனாக்கப்பட்ட கூகிள் HOMEPAGE இருக்கும்.

 

இது எல்லாவற்றையும் உங்கள் ஓய்வு நேரத்தில் முயற்சித்து பார்த்தால் சிறந்தது.

Post Views: 499

தொடர்புடைய கட்டுரைகள்

Play station 5 வரவுள்ள நிலையில் play station 4 வாங்குவது உகந்ததா?

புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவந்த SONY நிறுவனத்தின் பயணம்

சிறுநீரகத்தை விற்றாவது புதிய ஐபோன் 11 ஐ வாங்க வேண்டுமா? அப்படியானால் இதனைப் பாருங்கள்!

Laptop பேட்டரியின் ஆயுளை நீடிக்க வேண்டுமா?

கூகிளின் பாரிய தோல்விகள்

டிஜிட்டல் திரைகளிலிருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?

  • சமீபத்திய பதிவுகள்

    • ரோடி சாதி பற்றி கேள்விப்பட்டதுண்டா?
    • ஆழ்கடலில் வாழும் அற்புதமான உயிரினங்கள்
    • உலகில் காணப்படும் வித்தியாசமான தொழில்கள்
    • ஏழு கண்டங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்!
    • மர்மமான பொம்மை காடு பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?  
  • அதிகம் வாசிக்கப்பட்டவை

    1. நிர்வாணமாக இருப்பதைப் போல கனவு கண்டீர்களா?
        அடிக்கடி காணும் கனவுகளின் மறைக்கப்பட்ட அறியாத அர்த்தங்கள் குறித்த தொடர் கட்டுரைகளை நாங்கள் உங்களிடம் கொண்டு வருவோம் என்பதை Lifie தமிழ் வாசகர்கள் ஏற்கனவே அறிவார்கள். இன்றும் அப்படித்தான் ஒரு தலைப்புடன் வந்துள்ளோம். அதாவது நிர்வாணமாக நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள். இது பொதுவானதுதான். என்றாலும் அர்த்தத்தை புரிந்துகொள்வது நல்லது தானே? நாங்கள் சொல்வதைத் தவிர வேறு ஏதாவது நிர்வாண கனவுகளைப் பற்றி கேள்விகள் இருந்தால், கமெண்ட் பகுதியில் எங்களுக்கு அறிவியுங்கள்.   உங்கள் நிர்வாணத்தை பார்த்து […]
    2. இறந்தது போல கனவு கண்டால் என்ன அர்த்தம்?
        கனவுகளுக்கான விளக்கம் தொடர்பாக இதற்கு முன்னரும் இரண்டு தொகுப்புக்களை வழங்கியுள்ளோம். கனவில் இறப்பது போன்ற சம்பவங்களை காண்பது உண்மையில் அச்சமூட்டும் பயங்கரமான அனுபவம். பலர் இதை ஒரு கனவாகவும் தங்கள் வாழ்க்கைக்கு வரவிருக்கும் அச்சுறுத்தலாகவும் கருதுகின்றனர். ஆனால் மரணத்தைப் பற்றிய கனவுகள் பெரும்பாலும் வெவ்வேறு விடயங்களைக் குறிக்கின்றன. இன்று அதுபற்றி பார்ப்போம்.   சொந்த மரணம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இவ்வாறான கனவை கண்டிருப்பீர்கள். தனது சொந்த மரணத்தை அல்லது தனக்கு இறுதி சடங்கு செய்வது […]
    3. இளைஞர்களின் வாழ்வில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு
        சமூக ஊடகங்கள் என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த மற்றும் அதிகமானோர் பேசும் தலைப்புக்களில் ஒன்று. புதிய தொழில்நுட்பங்கள் வளர்வதால் காலப்போக்கில் நாம் கொண்டிருந்த சமூக தொடர்புகளின் விதத்தை மாற்றியது. இது சமூகத்தில் நல்லது மற்றும் கெட்டது இரண்டையும் கொண்டு வருகிறது. அதுபற்றி பேசப் போனால் நாள் முழுதும் பேசவேண்டும். பொதுவாக நாம் குழந்தைகளின் கைகளில் மொபைலை கொடுப்பதில்லை என்றாலும், வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு அதாவது 13 இலிருந்து 19 வயதிற்குற்பட்ட சிறார்களுக்கு கொடுத்துவிடுகின்றோம். அவர்களும் […]
    4. குசு விடுவதும் நல்லது! – எது நல்ல குசு?
        ஆசனவாய் வாயு அல்லது நாம் அனைவரும் பொதுவாக கூறும் குசு என்பது ஒரு கெட்டவார்த்தையாக இல்லாவிட்டாலும், பொதுவிடத்தில் குறிப்பிடவோ பேசவோ தயங்கக்கூடிய விடயமாக உள்ளது. இருப்பினும், குசுவை பற்றி பேசாமல் அல்லது குசு விடாமல் இருக்க யாராலும் முடியாது. ஆம், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் குசு விடுகின்றன தெரியுமா? சரி, இப்போது நாம் குசுவை பற்றி பேசினாலும் பேசாவிட்டாலும், குசு என்பது நாம் அனைவரும் பொதுவாக வெளியேற்றும் ஒன்று. எனினும், பொது இடத்தில் வெளியேறிவிட்டால் அதனை […]
    5. ஏழு கண்டங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்!
        உலகில் ஐந்து கடல்களும் ஏழு கண்டங்களும் உள்ளன. இங்கு சுமார் 8 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்த உலகத்தைப் பற்றி எல்லாவற்றையும் நாம் ஒருபோதும் அறிய முடியாது. ஆனால் கண்டங்களைப் பற்றிய மிக எளிய சில உண்மைகளை அறிந்து கொள்வது பெறுமதிவாய்ந்தது. ஏனென்றால், எமது பிள்ளைகளோ அல்லது இதுபற்றி தெரியாதா யாராவது கேட்டால் தெளிவுபடுத்தும் அறிவை நாம் கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமன்றி, நாம் வாழும் உலகம் பற்றி நாம் அறியாமல் இருக்க முடியாதல்லவா?   […]
    6. பொலன்னறுவையில் நீங்கள் அவசியம் பார்க்கவேண்டிய 10 இடங்கள்
      200 வருடங்கள் என்பது சுமார் நான்கு தலைமுறைகள் ஆகும். ஆம், சுமார் நான்கு தலைமுறைகளாக பொலன்னறுவை ஒரு இராச்சியமாக  இருந்தது. இலங்கை வரலாற்றிலும் சரி அல்லது உலக வரலாற்றிலும் சரி 200 வருடங்கள் என்பது மிக நீண்ட காலம் அல்ல. அக்குறுகிய  காலத்தில், பொலன்னறுவை ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. நீங்கள் பொலன்னறுவை செல்லும் வழியில் நிறைய இடங்களை காணலாம். அவற்றில் சிலவற்றை பற்றி நாம் பார்ப்போம்.   1. பொலன்னறுவை வட்டதாகய   வட்டதாகய என்பது […]
    7. தீர்க்கப்படாத 5 உலக மர்மங்கள்
        நாம் வாழும் இந்த பூமியானது பல மர்மங்களையும் ஆச்சரியங்களையும் சுவாரஷ்யங்களையும் உள்ளடக்கியது. அவ்வாறு இன்னும் உலகில் தீர்க்கப்படாத பல மர்மங்கள் உள்ளன. அவற்றில் 5 மர்மங்களை பற்றி இன்று பார்ப்போம்.   TOMB OF CLEOPATRA எகிப்தை ஆட்சிசெய்தவரும் உலகின் பேரழகிகளில் ஒருவருமான கிளியோபாட்ரா மிகவும் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்த அரசியாக பார்க்கப்படுகிறார். விஷப்பாம்புகள் தீண்டப்பட்டு இறந்த இவரின் கல்லறை இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. "அடக்கம் செய்யப்பட்ட இடம் இறுதியாக அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள […]
    8. ஆண்மையை அதிகரிக்க செய்யும் வெந்தயம்
        வெயில் காலத்தில் உடம்பின் வெப்பம் அதிகரித்து அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம்.  இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி என்று யோசிப்போம்.  அதிலும் சிம்பிளான வழி என்னவென்று தான் பலரும் தேடுவோம். அதற்கு மிகவும் எளிமையான ஒரு வழி உள்ளது. ♦ காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.  இப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் […]
    9. பாலியல் இன்பத்தை தேடும் தாய்லாந்து பயணம்
      தாய்லாந்து ஒரு அழகான நாடு. தாய்லாந்து மக்களிடம் பௌத்த மதம் தொடர்பிலான கலாசார பாரம்பரியம் உள்ளது. தாய்லாந்திற்குச் செல்லும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை அந்நாட்டின் தனித்துவமான பண்புகள் ஈர்த்தாலும் அங்கு நிலவிவரும் பாலியல் தொடர்பிலான விடயங்கள் பெரிதும் கவனத்திற்கொள்ள வைக்கின்றது. மேற்கத்தேயர்களைப் போலவே இலங்கை, இந்திய, ஜப்பானிய மற்றும் சீனா போன்ற ஆசிய நாட்டுப்பிரஜைகள்கூட தாய்லாந்து செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.   பாலியல் தொடர்பிற்கு பிரபலமான இடங்கள்   தெற்கு தாய்லாந்தின் புகெட் மற்றும் கிராஃபி […]
    10. இலங்கை அரசியல்வாதிகள் பற்றிய சுவாரஷ்யமான கதைகள்
      ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து தற்போது பாராளுமன்ற தேர்தல் காலம் நெருங்கி வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அரசியல்வாதிகளின் பெயர்கள் தொடர்பில் நாளாந்தம் ஒவ்வொரு செய்திகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். அவற்றில் சில உண்மையாகவும் சில போலியாகவும் இருக்கின்றன. அப்படி இருக்கையில் அவற்றில் சில பழைய அரசியல்வாதிகள் பற்றிய சுவாரஷ்யமான கதைகளை இன்று நாம் கூறவுள்ளோம். மரிக்காரை கேலி செய்த பிரதமர் பண்டாரநாயக்க  C.A.S. மரிக்கார் என்பவர் 1956 களில் S.W.R.D. பண்டாரநாயக்க அவர்களின் ஆட்சியில் தபால் அமைச்சராக பணியாற்றியவர். இவர் […]
  • எம்மைப் பற்றி

    The best tamil content on the net

    Call Us : +94 777 969298

    Send Email : [email protected]

    சமீபத்திய பதிவுகள்
    • ரோடி சாதி பற்றி கேள்விப்பட்டதுண்டா?
    • ஆழ்கடலில் வாழும் அற்புதமான உயிரினங்கள்
    • உலகில் காணப்படும் வித்தியாசமான தொழில்கள்
    • ஏழு கண்டங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்!
    • மர்மமான பொம்மை காடு பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?  
    Lifie.lk Tamil FB
    Lifie
    • கட்டுரைகள்

    WhatsApp us